April 18, 2024

அமீனா பிரசன்னா அவர்களின் 5வது பிறந்த நாள் வாழ்த்து (14.05.2023)

யேர்மனி Steinfurt germany வாழ்ந்துவரும் திரு திருமதி பிரசன்னா தம்பதிகளின் செல்வப்புதல்வி மாயா இன்று தனது பிறந்தநாளை

அப்பா, அம்மா,சகோதரி மற்றும் அப்பப்பா குடும்பம், அம்மம்மா குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவர்சீரும் சிறப்பா நலமுடன் வாழ்வதில் சிறந்தோங்கி
கல்வியும் கலையும் கற்று
வாழ்க வாழ்க நீ பல்லாண்டு
உறவுகளுடன் இணைந்து

சிறுப்பிட்டி இணையங்களும் வாழ்த்தி நிற்கின்றதன!

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert