März 28, 2024

யேர்மனியில் திருவள்ளுவர் சிலை ஆதரவு தாரீர்!

www.kidhours.com

யேர்மனியின் டோட்முண்ட் நகர வீதியில் 3 மீற்றர் உயரமான திருவள்ளுவர் சிலை அமைய இருக்கிறது. இதற்கு ஏறக்குறைய 35.000 யூரோக்கள் செலவாகின்றது. 15.000 யூரோக்களை நகரசபை தருகிறது. மீதி 20.000 யூரோக்களுக்கான பங்களிப்பை உங்களிடம் கோரி நிற்கின்றோம். உங்களால் முடிந்த பங்களிப்பை தாருங்கள். மற்றவர்களுக்கும் இச் செய்தியைப் பரப்பி அவர்களையும் பங்களிப்பு செய்ய ஊக்குவியுங்கள். எல்லோரும் இணைந்து திருவள்ளுவருக்கு

சிலை அமைப்போம்.

திருவள்ளுவர் புகழ் மேலும் மேலும் பரவட்டும்!

Verein fuer tamilische Kuenstler e.V.

Volks Bank Dortmund Nord West

DE09 4406 0122 4086 4321 00 GENODEM1DNW

Paypal: paypalme/valluvar2023

0151 633 633 33 | 0176 4711 8711 | 0176 5507 43241 0157 5756 5305

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert