April 20, 2024

அன்னை வீடு தேடிய மருத்துவ கவனிப்பு சேவை( ANNAI HOME CARE SERVICE) *

ஜேர்மன் நாட்டில் பல முதியோர் பராமரிப்பு நிலயங்களை கடந்த 15 வருடங்குக்கு மேலாக நடாத்தி வருகின்ற pflegedienst /BergstraBe என்ற பிரபல நிறுவனத்துடன் இலங்கை நிறுவனமான ViMaLi medical trust என்ற நிறுவனமும் இணைந்து இந்த அன்னை வீடு தேடிய மருத்துவ கவனிப்பு சேவை யை 14/04/2023 அன்று தொடங்கி வைத்து உள்ளனர் இந்த சேவையானது வடமாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் தற்போது உண்டு . இதனை கிழக்கு மலையகம் , கொழும்பு போன்ற அனைத்து இடங்களுக்கும் காலப்போக்கில் விஸ்தரிக்க உள்ளனர்.
*வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , முல்லைத்தீவு , மன்னார் , வவுனியா ஆகிய 5 மாவட்டங்களிலும் எமக்கு முகவர்கள் ( Agents ) தேவை ஆர்வமுள்ள நிர்வாகத்திறன் படைத்தவர்கள் , nursing / care field ல் ஆர்வமுள்ளவர்கள் எம்மைத்தொடர்பு கொள்ளலாம்.

  • வடக்கின் அனைத்து ஊர்களிலும் / கிராமங்களில் இருந்தும் தாதியர்கள் / உதவித்தாதாயர்கள் / midwife கள் / physiotherapist கள் , ஓய்வுபெற்ற சுகாதார உத்தியோகத்தவர்கள் தேவை நீங்கள் எமது JOB BANK இல் பதிவு செய்து வைத்தால் உங்கள் உங்கள் ஊரில் / கிராமத்தில் முதியோர் / நோயாளர் பராமரிப்பு வேலை வரும்போது நாம் உங்களை தொடர்பு கொண்டு உங்களது ஓய்வான ஏற்ற நேரங்களில் வேலை தருவோம் , உங்கள் வேலைக்கு மணித்தியால அடிப்படையில் கிழமைக்கு கிழமை உங்களது தரமான ஊதியம் உங்கள் வங்கிக்கணக்கிற்கு வழங்கப்படும் . உங்களுக்கான மேலதிக பயிற்ச்சி , uniform , தேவைப்பட்டால் சயிக்கிள் / மோட்டார் சயிக்கிள் என்பன வழங்கப்படும்.
  • இந்த வீடுதேடிய மருத்துவ சேவை தேவைப்படும் முதியவர்கள் , நோயாளிகள் வடக்கின் எந்த ஊரில் இருந்தும் எமது சேவைக்காக எம்மை அணுகலாம் , அவர்களது உறவுகள் வெளிநாட்டின் எந்த இடத்தில் இருந்தும் எமது சேவைக்காக எம்மை அணுகலாம்.
    E.mail- annaihc2023@gmail.com
    T.p – 07 60 60 21 21
    Annai Home care services
    203, A9 வீதி , கிளிநொச்ச்சி சந்தை அருகாமை , டிப்போ சந்தி , கிளிநொச்சி .

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert