März 29, 2024

விடுதலை கானம்பாடி 2023 (போட்டி நடைபெறும் திகதி: 09.04.2023)

விடுதலை
கானம்பாடி 2023
போட்டி விதிமுறைகள்
ழூ முயுசுழுமுநு பின்னணி இசையுடனேயே பாடல்களைத் தெரிவுசெய்தல் வேண்டும்.
போட்டியில் தமிழீழ எழுச்சிப் பாடலே அனுமதிக்கப்படும்.
போட்டியாளர்இ தெரிவுசெய்த பாடலை விரைவில் கீழேயுள்ள மின்னஞ்சலுக்கு (நஆயடை) அனுப்பி வைத்தல் வேண்டும்.
ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் போட்டியாளர்கள் மதிப்பளிக்கப்படுவர்.
போட்டியாளர் ஒருவர் தெரிவுசெய்த பாடலை அதே பிரிவிலுள்ள போட்டியாளர் தெரிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. முதலில் பாடலை தெரிவு செய்து அனுப்பியவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
ழூ நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
வயதுப்பிரிவு
கீழ்ப்பிரிவு (12வயதுக்குட்பட்டோர்)
01.01.2010 இற்குப் பின்பு பிறந்தோர்.
மத்தியபிரிவு (16வயதுக்குட்பட்டோர்) 01.01.2006 இற்குப் பின்பு பிறந்தோர். மேற்பிரிவு (16வயதுக்கு மேற்பட்டோர்) 01.01.2006 முன் வரையில் பிறந்தோர்.
விண்ணப்ப முடிவுத்திகதி: 25.03.2023 திங்கட்கிழமை
போட்டி நடைபெறும் திகதி: 09.04.2023 ஞாயிற்றுக்கிழமை
போட்டி நடைபெறும் முகவரி விரைவில் அறியத்தரப்படும்.
மின்னஞ்சல்:
tcogermany@yahoo.com
தொலைபேசி: 0179 8080340இ 0177 4733205


Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert