April 19, 2024

பாடகி சிறோமியா சுதர்சன் அவர்களின் 19 வது பிறந்தநாள் வாழ்த்து 25.01.2023

யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் சுதர்சன் ஜெகந்தினி தம்பதிகளின் புதல்வி சிறோமியா இன்று தனது 19 வது பிறந்தநாளை அப்பா, அம்மா, அக்கா, தம்பிமார், உற்றார், உறவுகளுடன் ,கொண்டாடுகின்றார்

இவர் சிறப்புற கல்வியிலும் கலையிலும் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
ஈழத்தமிழன் இணையம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert