März 29, 2024

ராம் அவர்களின் பிறந்தநாளையெட்டி GTR „கல்விக்கு ஓர் களம் „நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ப-க- மா- ஒருவருக்கு-பண உதவி வழங்கி வைக்கப்பட்டது

ஜெர்மன் தமிழ் வானொலி முகாமையாளர் திரு நயினை சூரி அவர்களின் சிந்தனையின் கீழ் உருவான „கல்விக்கு ஓர் களம் „நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 05.11.2022 ம் திகதி மட்டு மாகாணத்தில் வறுமை கோட்டின் கீழ் கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு ஒரு தொகை பண உதவி வழங்கி வைக்கப்பட்டது

இதற்கான நிதியுதவியினை தனது 46வது பிறந்த தினத்தை முன்னிட்டு GTR வானொலியின் அபிமான நேயர் ரேணு ராம் அவர்களின் அன்பு கணவர் திரு .ராம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது

ஜெர்மன் தமிழ் வானொலி சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்

கல்விக்கு ஓர் களம்

GTR

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert