April 25, 2024

துயர் பகிர்தல் திருமதி பவளராணி சின்னராஜா

பெரும் துயரோடு அம்மாவின் ஏக்கம்

யாழ் பாஷையூரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட எமதுதாயார்
திருமதி பவளராணி சின்னராஜா 4/11/2022 இன்று பாஷையூரில் காலமானார் அன்னார் காலம்சென்ற சின்னராஜாவின் அன்பு மனைவியும்

முத்துத்துரை நேசமுத்து ஆகியோரின் அன்புமகளும்
யோசப் எலுசம் ஆகியோரின் அன்பு மருமகளும்
ஜெஷீமன் கணேஸ் விசையா சாந்தி ஆனந்தி ஜெயந்தி ஸ்ரீதரன் சுகந்தி ஆகியோரின் அன்புத்தாயாரும்

கிளி .செலஸ்ரின். ஜெயந்தி .ராஜி கமிலரன் தியானமுத்து .எழில் .சுரேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்

பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்

இத்தகவலை உற்ரார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகிறோம்

புனித அந்தோனியார் தேவாலயத்தில்
7/11/2022- 3 மணிக்கு திருப்பலிப்பூசை
தொடர்ந்து
கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலையில் செபமாலை மன்றாட்டும் நல்லடக்கம் செய்யப்படும்

ஜெஷீமன் மகன் 0094775297500
கணேஸ் மகன் 0033 (0)651278122
விசையா மகன் 0033(0)651038411
ஸ்ரீதரன் மகன் 0033(0)651765886
செலஸ்ரின் மருமகன்
சாந்திமகள் 0094776947873
கமில்ரன் மருமகன்
ஆனந்திமகள் 0094778601674
தியானமுத்து மருமகன்
ஜெயந்திமகள் 0094775294683
சுரேஸ் மருமகன்
சுகந்தி மகள் 0033(0)651678238

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert