April 19, 2024

உணவு விலை குறைப்பு:செய்திகளில் மட்டுமே!

தூ

இலங்கையில் உணவுப்பொருட்களது விலைகள் குறைவதாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும்‘ உண்மையில் அவை வெறும் செய்திகளில் மட்டுமே உள்ளதாக பொதும்ககள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

நாளை முதல் உணவுப் பொதி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலையை 10 வீதத்தால் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert