April 20, 2024

சுருதி-மயூரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 17.10.2022

பெல்ஜியத்தில் வாழும் வாழ்ந்துவரும் மயூரன் செளமி தம்பதிகளின் புதல்வி  சுருதி அவர்கள் இன் தனது அப்பா, அம்மா.அம்மப்பா , அம்மம்மா,  அப்பம்மா, அப்பாப்பா,மாமா, மாமி ,
உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

.அம்மப்பா , தயாநிதி அவர்களின்

வாழ்த்துகள்.
………………..
அன்பான
பேர்த்தி சுருதிக்கு
இனிய
பிறந்த நாள் வாழ்த்துகள்.
சகல
கலைகளிலும்
கல்வியிலும்
சிறந்து விளங்கி
பெருமைகள்
சேர்த்திட
நல் வாழ்த்துகள்.
தாத்தா குடும்பம்
பிரான்ஸ்.
17.10.2020.

.
வாழ்வில் வளம்பொங்கி
வையகம் பேற்றி நிற்க
இன்னும் வளம் கொண்டு வாழ்ந்திட

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert