April 20, 2024

கம்சிகா மன்மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.10.2022

பாரிசில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் மன்மதன் பாஸ்கி அவர்களின் துணைவியார் திருமதி கம்சிகா மன்மதன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert