April 24, 2024

கட்டாய ஓய்வு வயது 60: அமைச்சரவை அனுமதி!!

அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட  இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தில்  முன்மொழியப்பட்டபடி, அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆக மாற்றியமைக்கப்படவுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert