April 20, 2024

புஸ்பராணி பரமேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 21.09.2022

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட  புஸ்பராணி பரமேஸ்வரன் அவர்கள்
இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் சகோதரங்கள் ,மைத்துனர் மைத்துனிமார், உற்றார் ,உறவினர்கள் அனைவருடனும் இன்று ஊர் உறவுகளும் கூடிமகிழக் கொண்டாடுகின்றார், இவர் சிறந்து வாழ இழுப்பையடி முத்துமாரியம்மன் துணை புரிய வாழ்வில் அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

சிறுப்பிட்டி ஊர்மக்களும்
புலம்பெயர் உறவுகளும்
முத்துமாரி அம்மன் நிர்வாகத்தினரும்
சிறுப்பிட்டி கலைவாணி சனசமூக நிர்வாகக்குழுவினரும்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினரும்

இவர் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டுவாழ
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சிநவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert