April 25, 2024

உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினரான! மார்க்கண்டு சிவதரன் அவர்களின் 48பிற ந்தநாள்07.08.2022

மார்க்கண்டு சிவதரன் அவர்கள் இன்று தனது 48பிற ந்தநாள் 7.08.2022 மனைவி, உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .

இவர்  நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்ட பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

07/09/2020 ஸ்ருட்காட்டில் ??????இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் ???அமைப்பின் உறுப்பினரான! திரு மார்க்கண்டு சிவதரன் அவர்களின் ! 47வது பிறந்த தினத்தை முன்னிட்டு?????????. தாயகத்தில் நடந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்டு நாட்டுக்காக தனது தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் கல்விகற்று வருகின்ற !பரப்புக்கடந்தான் மேற்கு பரப்புக்கடந்தானை சேர்ந்த பரமசாமி அனுசியா என்ற மாணவிக்கு கல்விக்கான கொடுப்பனவாக மாதம் மாதம் ஐந்தாயிரம் (5000) ரூபா வீதம் இந்த மாணவிக்கு கல்விகற்று முடியும் வரை வழங்குவதாக உறுதியளித்து அதன் முதல் மாத பணம் இன்று வழங்கி உள்ளார்! இன்று பிறந்த நாளை கொண்டாடும் திரு மார்க்கண்டு சிவதரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை எமது அமைப்பின் சார்பாகவும் தாயக மக்கள் சார்பாகவும்,இந்த மாணவி சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்?????????இந்த உதவியை முன்னின்று வழங்கிய எமது மன்னார் மாவட்ட செயல்பாட்டாளர் திரு சிவானந்தராசா (றொபேட்)அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் ?????? இதே போன்று உங்கள் இல்லங்களில் நடைபெறும் நிகழ்வுகளின் போது தாயகத்தில் பதிக்கப்பட்ட எமது மக்களையும் ஒரு கனம் நினைவில் வைத்து உதவி செய்யுங்கள் நன்றி.??????.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert