April 20, 2024

சிவா ரேகாவின் அவர்களின் திருமண வாழ்த்து (30/08/2022)

12 Monate

கனடாவில் வாழ்ந்துவரும் சிவா ரேகாவின் அவர்களின் திருமண வாழ்த்து (30/08/2022)

சிவா ரேகா இன்று திருமணநாள் தன்னை உற்றார், உறளுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் .

நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert