April 18, 2024

சுயாவின்தந்தை இணுவையூர் வேல்முருகு சின்னத்தம்பி அவர்களின் 69பிற ந்தநாள் 22.08.2022

இணுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கல்முண்டன் நகரில்வாழ்ந்துவரும் ஆண்மீகத்தொண்டர்  இணுவையூர் வேல்முருகு சின்னத்தம்பி அவர்கள் இன்று தனது 68பிற ந்தநாள் 22.08.2021 மணைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .

தன்னை வளப்படுத்தி  கலைஞராகதிகழும்
இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்
இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

தகவல்  சுயா

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert