April 25, 2024

பொதுத்தொண்டர் ஸ்ரீறில் பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 09.08.2022

பொதுத்தொண்டர் ஸ்ரீறில் பிரபாகரன் இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள் பிரதீபா, சிந்துஜா,
பிரிகியா, பேத்தி தியாரா, திலீசா, திலானா,
மருமகன். திலீபன்,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்,

இவர் வா‌ழ்வில்  இனிதே பல்லாண்டு காலம்
வாழ்க….வாழ்க வாழ்கவென மகரந்தம் கலை
மன்றத்தின் கலைஞர்கள் வாழ்க வாழ்க என
வாழ்த்தி நிற்கின்னர்வாழ்த்துகின்றனர்

இவர்களுடன் இணைந்து  இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert