April 19, 2024

துயர் பகிர்தல் திருமதி தனேஸ்வரி தம்பிமுத்து; கனடா

செருக்கப்புலம் சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் கனடா Torontoவை வதிவிடமாக கொண்ட. திருமதி தனேஸ்வரி தம்பிமுத்து அவர்கள் . இயற்கை எய்தினார் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்க்கொள்ளும் படி வேண்டப்படுகிறீர்கள்…
தகவல் புலன் தம்பிமுத்து…
416 729 9528..

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert