April 19, 2024

திருமதி சுகி. தீபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துகள் 31.07.2021

யேர்மனி டோர்ட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் சுகி. இன்று தனது கணவன் பிள்ளிகள் சகோதர சகோதரிகளுடனும் பெருமக்கள் மருமக்கள் உற்றார் உறவுகளுடனும்

நண்பர்களுடனும், தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்

இவர்அன்பிலும் பண்பிலும் சிறந்து  நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட பயணத்தில் சிறந்து ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert