März 28, 2024

யாழ் மாநகர முதல்வர் கனேடிய தூதுவர் சந்திப்பு

யாழ்  மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை கனேடிய நாட்டுத் தூதுவர் இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு  யாழ்ப்பாணமாநகர சபை அலுவலகத்தில்  இடம்பெற்றுள்ளது. இதில் யாழ் மாநகர ஆணையாளர் சி.த. ஜெயசீலன் யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert