März 28, 2024

திருமதி. யோகேஸ்வரி (வசந்தி).தவேந்திரராஜா அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 22.05.2022

யேர்மனி டியூறன் நகரில் வாழ்ந்து வரும் திருமதி. யோகேஸ்வரி (வசந்தி).தவேந்திரராஜா இன்று தனது இல்லத்தில் அறுபதாவது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை கணவர் தவேந்திரராஜா, மகள் ரஜிதா, மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள். வாழ்த்தி நிற்கின்றனர்
இவர் என்றும் சிறப்பா வாழ்க வாழ்க வளமுடன் வளமுடன் என அனைவரும் வாழ்த்து தெரிவிக்கும் இவ்வேளையில்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

Share

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert