இது வரை கைது 1,348 தாண்டியுள்ளது!

காலிமுகத்திடலில் கடந்த மே மாதம் 09ஆம் திகதி நாடு முழுவதும் பரவிய வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் எண்ணிக்கை 1,348 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தல்துவ தெரிவித்துள்ளார்.

அவர்களில் 638 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் 654 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.