April 19, 2024

அமெரிக்க தூதர் வாகன தொடரணி விபத்தில்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு திரும்பிய அமெரிக்க தூதர் பயணித்த வாகன தொடரணி வவுனியா தாண்டிக்குளம் பகுதியில்  விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert