April 19, 2024

ஆசிரியர் திருமதி விஐயேஸ்வரி மணிசேகரம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.03.2022

தாயகத்தில் வாழும் விஐயேஸ்வரி மணிசேகரம் இளம் கலைஞர்களை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஆரையம்  கலை இலக்கிய வட்டமூடாக முன்னின்று செயலாற்றும் கலை ஊக்குவிப்பு ஆளுமை மதிப்பிற்குரிய ஆசிரியர் திருமதி விஐயேஸ்வரி மணிசேகரம் தனது இல்லத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்,
இவரை கணவன், பிள்ளைகள், உற்றார், உறவுகளுடன், நண்பர்களும் வாழ்த்தி நிற்கின்றனர் ஈழத்தமிழன் இணையநிர்வாகத்தினரும் வாழ்த்துகின்றர்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert