März 28, 2024

*உலகமெங்கும் தமிழ் வானம் *

  • ஆங்கிலத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்.
  • பெண்ணியவாதி என்ற நிலை கடந்த மனித நேயர்.
  • பாரதி, பெரியார் இருவரது சிந்தனைகளுமே தன்னை வழிநடத்துகின்றன என்பவர்.
  • எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், திரைப்படப் பாடலாசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.
  • தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்
  • காந்தியடிகளின் ‚சத்திய சோதனை‘ புத்தகத்தை தற்காலத்திற்கேற்றவாறு எளிய தமிழ்நடையில் சென்ற ஆண்டு இவர் மொழிபெயர்த்துள்ளவர்
  • சென்ற வாரம் “வல்லினம் 2.0” உள்ளிட்ட 5 நூல்களை மொத்தமாக வெளியிட்ட பன்னூல் ஆசிரியர்.

கலைமாமணி, கவிஞர் ஆண்டாள்
பிரியதர்ஷினி அவர்கள்

பிப்ரவரி 6, ஞாயிறு மாலை நடைபெறும் நமது சங்கம்4-இன் 19-ஆவது அரங்கில் நமக்காக
*உலகமெங்கும் தமிழ் வானம் *
என்ற தலைப்பில் சிறப்புரை வழங்க இருக்கிறார்கள்.

குறித்துக்கொள்ளவும் தவறாமல் இணையவும் வேண்டுகிறேன்.

  • தமிழ்ப் பணி ம. ஜெகத் கஸ்பர்.

The Rise is inviting you to a scheduled Zoom meeting.

Topic: உலகெங்கும் தமிழ் வானம்
Time: Feb 6, 2022 06:00 PM IST

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84757066018?pwd=NlE0elNVWUpGYWhlWUZCMUhZU1JYZz09

Meeting ID: 847 5706 6018
Passcode: sangam4

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert