März 28, 2024

திருமதி சசிரேகா அவ‌ைர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.12.2021

 

யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திருமதி சசிரேகா ஈஸ்வரலிங்கம் அவர்கள் 27.12.2021 இன்று தனது இல்லத்தில் கணவன் , மகன், மருமகள், உற்றார், உறவுகளுடன் நண்பரகளுடனும் கொண்டாடும் இவ்வேளை

அனைவரும் வாழ்த்தி நிற்கும்இவ்வேளை
பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌