கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் பாடகர்.இசையமைப்பாளர் செங்கதிர் கலந்து சிறப்பிக்கின்றார் 19.12.2021 STSதமிழ் tv

பரிசில் வாழ்ந்து வரும் பாடகர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் பொதுத்பணியாளருமான செங்கதிர் அவர்கள் இன்றய கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வை
19.12.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி