April 19, 2024

திரு.நடராஜா பத்மநாதன்

திரு.நடராஜா பத்மநாதன்
12.12.21
பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலய
கணக்குப் பரிசோதகர் திரு.நடராஜா பத்மநாதன் அவர்களுக்கு இனிய அகவைத் திருநாள் நல்

வாழ்த்துகள் கௌரி மூர்த்தி கண்ணன் குடும்பத்தினரும் வாழ்த்தி நிற்கின்றனர்

உரித்தாகட்டும்.எல்லாம் வல்ல உரும்பிராய் ஞானவைரவர் திருவருளாலும் பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் திருவருளாலும் சகல செல்வங்களும் பெற்று மகிழ்வோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்.

ஜேர்மனி பேர்லினில் வாழ்ந்துவரும் நடராஜா பத்மநாதன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை    குடும்பத்தினர் ,மற்றும் உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர் இன்னும் பல்லாண்டு சிறப்புற பல்லாண்டுவாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ தொலைக்காட்சி