April 20, 2024

சிறிநாத் சூரி அவர்களின் 19 வது பிறந்தநாள்வாழ்த்து 13.12.2021

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் Gதமிழ்வானொலியின் இயக்குனரும் ,அறிவிப்பாளருமான .சூரி அவர்களின் இளையமகன் சிறிநாத்

இன்று தனது 19வது  பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

இவரை அப்பா, அம்மா, அண்ணா ,அக்கா ,  உற்றார் ,உறவினர் ,நண்பர்கள்,  என
பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவென

இனிதேவாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

 

stsstudio.com

தொலைக்காட்சி