April 20, 2024

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் யாழ்.மாநகர மேயர் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி (David Holly) யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.குறித்த சந்திப்ப நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் யாழ்ப்பாணம் மாநகரசபையில் இடம்பெற்றிருந்தது.

சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் உட்பட பலரும் கருந்துகொண்டனர்.