März 28, 2024

தேசிய மாவீரர் நாள் யேர்மனி – எசன் 2021

யேர்மனியில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு 5 இடங்களில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது.
யேர்மனியில் எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் படத்தொகுப்பு.