April 23, 2024

துயர் பகிர்தல் காசிபன் குணதிலகம்

திரு. காசிபன் குணதிலகம்

தோற்றம்: 10 மே 1982 – மறைவு: 25 நவம்பர் 2021

யாழ்.பண்டத்தரிப்பு சில்லாலையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா Texas ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காசிபன் குணதிலகம் அவர்கள் 25-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,

அன்னார், குணதிலகம், மகேந்திர வதனா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

துகாசினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஹர்ஷி, லக்‌ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அனிந்திகா, பிரணவன், சொறூபிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
தகனம்:-
Sunday, 28 Nov 2021 10:00 AM – 2:00 PM
Turrentine Jackson Morrow Funeral Home
2525 N Central Expy
Allen, TX 75013
United States

தொடர்புகளுக்கு:

குணதிலகம் – தந்தை Mobile: +94 76 212 8683
சொறூபி – சகோதரி Mobile: +94 77 493 8220
துகாசினி – மனைவி Mobile: +1 682 259 4478
புருஷோத் – நண்பர் Mobile: +1 682 582 3001