April 24, 2024

துயர் பகிர்தல் சிவபாக்கியம் பாலசிங்கம்

திருமதி. சிவபாக்கியம் பாலசிங்கம்

தோற்றம்: 24 ஜூன் 1936 – மறைவு: 12 நவம்பர் 2021

காரைநகர்  இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாலசிங்கம் சிவபாக்கியம்  அவர்கள் 12-11-2021 வெள்ளிக்கிழமை  இறைவனடி சேர்ந்தார் .

அன்னார், காலஞ்சென்ற  சங்கரப்பிள்ளை பார்வதிப்பிள்ளை  தம்பதிகளின் அன்பு  மகளும்,

காலஞ் சென்ற  பொன்னம்பலம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற AGA பாலசிங்கத்தின் அன்பு மனைவியும்,

ஞானாம்பிகை (இலங்கை),கமலாம்பிகை (ஆசிரியர்-இலங்கை ),கனாம்பிகை (அம்பிகா பிரான்ஸ்) செளந்தராம்பிகை (ஜேர்மனி), தனலட்சுமி (இலங்கை ), மோகானாம்பாள் ( கனடா), நேசமலர்  (பிரான்ஸ்)ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவசோதி (இலங்கை) , லிங்கேஸ்வரன்  (ஆசிரியர் -இலங்கை) ,காலஞ்சென்ற கெங்காதேவன்  (பிரான்ஸ்), விஜயசிங்கம் (இலங்கை),  சிவானந்தன் (இலங்கை ) ,உருத்திரலிங்கம் (இலங்கை),  அருள்நாதன் (சூட்டி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், 

காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, சிவகலை, சிவப்பிரகாசம் மற்றும் சிவமணி (கனடா ) அவர்களின் அன்புச் சகோதரியும்,
திருவாதிரை (ஓய்வு பெற்ற தபாலதிபர்) , காலஞ்சென்ற ஈஸ்வரி,  வள்ளியம்மை , பாலசுப்பிரமணியம்  லோகேஸ்வரி , ஒப்பிலா மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருட்குமரன், துளசி (யாழ்ப்பாணம்) ஜனனி , கேதீஸ்,(லண்டன்) ரமேஸ், (காரைநகர்) சிவப்பிரியன், அபிராமி, (காரைநகர்) சதீஸ்,மதுரா,  தினேஷ், (பிரான்ஸ்) கீதவேணி,  கஜனி,  ஜீவினி,  (ஜேர்மன்) பிரதாப், வனிதா,  தனுஷன், (காரைநகர்) மயூரன்,  மயூரி, கஜன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும் ,
கிருத்திக் (யாழ்ப்பாணம்), டஷ்வந் (லண்டன்) ஆகியோரின் அன்பு பூட்டியும்  ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  14 – 11 – 2021 ஞாயிற்றுக்கிழமை  காலை 8 மணியளவில்  அன்னாரின்  இல்லத்தில் நடைபெற்று , பின்னர் சாம்பலோடை  மயானத்தில் அன்னாரின்  பூதவுடல்  தகனம்  செய்யப்படும். 
இவ்வறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:- குடும்பத்தினர்:-

தொடர்புகளுக்கு:

ஞானம்: +94 77 675 1453
கமலாம்பிகை: +94 77 356 2636
கனகாம்பிகை (அம்பிகா): +33 62 027 580, +33 14 391 3883
சாந்தி: +49 306 808 8819
தனலட்சுமி: +94 77 459 9169
மோகனா : + 1 613 898 6242
நேசமலர்: +33 62 100 8375
சூட்டி: +33 63 458 4127