April 18, 2024

13.வதுபிறந்தநாள் வாழ்த்து:ஸிந்தூரா(09.11.2021)


யேர்மனி சுவெற்றா ஸ்ரீகனகது‌ைர்கா ஆலயகுருக்கள் ‌ஐெயந்திநாதசர்மா அவர்களின் மகள் சிந்துாரா தனது 12,வது பிறந்தநாளை (09.11.20,2021)
இன்று தனது இல்லத்தில் அப்பா அம்மா அண்ணன்மார் உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார்

இவர் காலமெல்லாம் சிறந்து வாழ
கனிமுகத்தே நிறைந்துவாழ வாழ்தி
சுவெற்றா ஸ்ரீகனகது‌ைர்காஅருள் வேண்டி வாழ்க வாழ்க பல்லாண்டு என

அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்