April 20, 2024

தேனிசை செல்லப்பா அவர்கள் சென்னையில் காலமானார் .

pinterest sharing button
email sharing button
sharethis sharing button

தமிழீழத்தின் தலை சிறந்த பாடகர்களில் ஒருவரான தேனிசை செல்லப்பா அவர்கள் சென்னையில் காலமானார் . அவரின் ஆத்மா சாந்தி அடைய  இறைவனை பிராத்திப்போம் . தமிழன் வழிகாட்டியின் கண்ணீர் காணிக்கை .