April 18, 2024

அமரர் யோசப் சின்னராஜா அவர்களின்11வது ஆண்டு நினைவுகளோடு

அமரர் யோசப் சின்னராஜா அவர்களை
உடலால் பிரிந்தோம்
உள்ளத்தால் என்றுமே நாம் மறவோம் 1
1வது ஆண்டு நினைவுகளோடு
நாம் அன்பானவரும்
அறிவானவரும்
பண்பானவரும்
பணிவானவருமான உங்களை பிரிந்து வாடுகிறோம் ஐயா உமது ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம்