April 23, 2024

துயர் பகிர்தல் குமாரவேலு குமாரசூரியர்

நயினாதீவு அபிவிருத்திக்கழகம்- பிரான்சின் போஷகர் திரு . குமாரவேலு கைலாசநாதன் அவர்களின் பாசமிகு சகோதரன் வைத்தியகலாநிதிதிருவாளர்.குமாரவேலு குமாரசூரியர்அவர்களின் மறைவிற்கு நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ் சாற்றும் .
கண்ணீர் காணிக்கை
வைத்தியகலாநிதி
திருவாளர்
குமாரவேலு குமாரசூரியர்
அவர்கள்
நயினாதீவு 05 வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட வைத்திய கலாநிதி திருவாளர் குமாரவேலு குமாரசூரியர் அவர்கள்28.09.2021 அன்று அமெரிக்காவில் காலமானார் என்ற செய்தி அறிந்து அன்னாரின் மறைவிற்கு நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ்தனது ஆழ்ந்த அனுதாபத்தை குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் மன ஆறுதலையும் அன்னாரின் ஆத்மா பூரண சாந்திபெற எல்லாம் வல்ல இறைவனின் திருவடியை பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி