April 19, 2024

ஐரோப்பிய தூதுக்குழு இலங்கை தமிழ்ப் பிரதிநிதிகளை சந்தித்தது

Overview of the Special Session of the Human Rights Council on "The situation of human rights in the Libyan Arab Jamahiriya" at the United Nations European headquarters in Geneva February 25, 2011. It is the first time a Council member will be the subject of a Special Session. The picture was taken through a glass window. REUTERS/Denis Balibouse (SWITZERLAND - Tags: POLITICS CRIME LAW)

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை பற்றி பேச்சு நடத்த இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவினர், இன்று காலை தமிழ்ப் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை நடத்தியிருக்கிறது.

அதன்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட தரப்பினரை தூதுக்குழு கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் சந்தித்துள்ளது.

இதேவேளை, ஐரோப்பியத் தூதுக்குழுவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே இன்று மாலை சந்திப்பு நடத்தப்படவுள்ளது. இச்சந்திப்பானது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வெள்ளவத்தையிலுள்ள இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.