April 19, 2024

துயர் பகிர்தல் வீ.கே .கணபதிப்பிள்ளை

கைதடி கிழக்கை .57 றக்கா.ஒழுங்கை சுண்டுக்குளி.பிறப்பிடமாகவும் கொண்ட. திரு வீ.கே .கணபதிப்பிள்ளை.(ஓய்வு பெ ற்ற தபாற் கந்தோர் அஞ்சல் கைதடி.)அவர்கள் 26.19 .2021 ஞாயிற்று கிழமை.காலமானார்

அன்னார் காலஞ்சென்றவர்களான.கமலாச்சி அவர்களின் அன்பு கணவரும்.

விஸ்வநாதன்.சின்னக்குட்டி தம்பதிகளின் அக்புப் புதல்வன்.

கே வி மயில்வாகனம் அவர்களின் பாசமிகு சகோதரரும்.

சின்னத்தம்பி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்.

கேதீஸ்வரன்(தபாற் கந்தோர் அலுவலகம் கைதடி.) கோணேஸ்வரன் (அரச முதியோர் இல்லம் கைதடி) கோடீஸ்வரன் (தபாற் கந்தோர் அலுவலகம் கைதடி.) ரிஷிகேவரன் (லண்டன்) ரதீஸ்வரன் (லண்டன்)விஜிதா (ஜேர்மனி)ஆகியோரின் அன்புத் தந்தையும்.

புவனலோஜினி(அரச முதியோர் இல்லம் கைதடி)

சக்தியலக்ஷ்மி (நீர்வேலி)அருந்தவதேவி (சிறுப்பிட்டி) இதயராணி (லண்டன்)சோபனவதனி ( லண்டன்)தவராஜசிங்கம் (ஜேர்மனி)தத்தீஸ்வரி.ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்,

அன்னார் பரமேஸ்வரியின் அன்பு மைத்துனரும்,

வசந்தன் (இந்தியா) வசந்தசிவா (லண்டன்)வசந்தமாலா (கணக்காளர் விவசாய அமைச்சு வடமாகாணம்) மனோகரன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் தொழில் நுட்ப தினைக்களம் கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்

திசாற் (Sliii Campus) திருமதி ரமணன் லக்சனா,டீனேசன்)சுவிஸ்) பிரஜீத்(லண்டன்)அத்ஜீத் (லண்டன்) சாருகா(லண்டன்) அஸ்வி(லண்டன்) அக்நிசா (லண்டன்) அஜன் (ஜேர்மனி)
ராம் (ஜேர்மனி) சுபாணு (லண்டன்) தருண் (லண்டன்) அரன். ஆரணி ஆகியோரின் பேரனுமாவார்

அன்னாரின் இறுதிக்கிரியை
கள் 27.10 2021 முற்பகல் )9.00 மணி அளவில் றக்கா ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகன கிரியைக்காக கைதடி ஊற்றல் சிற்று மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:மகன் கோடீஸ்வரன் +49/762410136