Tag: 4. September 2021

„பாதுகாப்பாக இருங்கள்“ என்ற தொனிப்பொருளில் கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

கிளிநொச்சி ஊடக மையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டமானது இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமானது. கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்த சுகாதார துறையினர், ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள்,...

சிறப்பு அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் ஊடகவியலாளர் ஆய்வாளர் திரு முல்லைமோகன்

இன்றைய சிறப்பு அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில்.ஊடகவியலாளர் ஆய்வாளர் திரு முல்லைமோகன் அவர்கள் கலந்துகொண்டு இன்றய சமகால நிலைபற்றியும் ஜெனிவா நோக்கிய பார்வையும்.அத்தோடு.எமது.தமிழ் மக்களின் அரசியல் நிலை பற்றியும்.அரசியல்வாதிகளின்...

யாழ். மேயர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களுடைய சடலங்களை அடக்கம் செய்வதற்கு யாழ். மாநகர சபையினால் 6,500 ரூபாய் கட்டணம் அறவிடப்படுகின்றது. எனினும் குறித்த கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள்...

சொத்து தேவையில்லை! ஜப்பான் நாட்டு இளவரசியின் அதிரடி முடிவு!

இளவரசி மகோவும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கொமுரோவும் 2012ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக பயின்றபோது இவர்களுக்கு நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் திருமணம்...

துயர் பகிர்தல் கருணாகரன் பரமேஸ்வரி(புனிதம்)

யேர்மனி டோட்முணட் நகரில் வாழ்ந்து வந்த திருமதி கருணாகரன் பரமேஸ்வரி(புனிதம்) இன்று 04/09/2021காலமானார். அன்னாரின் ஆத்மாசாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கும் இவ்வேளை இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்...

பிரதீபன் யசிந்தினி தம்பதிகள் 1வது திருமணநாள்வாழ்த்து 04.08.2021

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் திரு திருமதி மாணிக்கவாசகர் தம்பதிகளின் செல்வப்புதல்வன் பிரதீபன் இன்று தன்வாழ்கைத்துணைவி யசிந்தினி அவர்களைக் கரம்பற்றி திருமணபந்தந்தில் இணைந்துள்ள இன் நன்நாளில், இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கிவாழ...

யாழிலும் சுடலையிலும் நெருக்கடி!

  கொரோனா தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் உடலங்களை தகனம்  செய்வதற்கு யாழ்ப்பாணத்திலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்பட்டு வருகின்றனர்.ஆயினும்...

சிங்கள ஆமியை சிங்கள மக்களும் புரிந்துகொள்வர்!

கொரோனாவை காரணம் காட்டி அவசரகால நிலையை அறிவித்துள்ளதன் மூலம் கோத்தபாய ராஜபக்ச தமக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை அடக்கி ஆள அவசரகாலச்...

யாழ்.பல்கலை உயிருடன் விளையாடுகிறது?

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களதும் பணியாளர்களும் உயிருடன் விளையாடுவதாக ஊழியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. புணியாளர்களை...

விசக் காளானை உண்டதில் ஆப்கான் குழந்தை பலி! மேலும் ஆறு குழுந்தைகள் உயிருக்குப் போராட்டம்

ஆப்கானிஸ்தானிலிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினர் போலந்தில் தங்கவிடப்பட்டுள்ளனர். அங்கிருந்து அகதிகளில் சிறுவர்கள் காட்டுப்குதியில் இருந்து விசக் காளானை உண்டதில் ஐந்து வயதுக் குழந்தை இறந்துள்ளது. மேலும்...

ஜேர்மனியில் 113 மில்லியன் யூரோ பெறுமதியான தங்கத் திருட்டு!! 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது!!

யேர்மனி டிரெஸ்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து 2019 ஆம் ஆண்டு நகை மற்றும் கலைப்படைப்புகளை திருடியதாக ஜெர்மனியில் 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.குறித்த ஆறு பேர்...

இனவெறிக்கு எதிரான வலுவான நடவடிக்கை வேண்டும் – போரிஸ் ஜோன்சன்

நேற்று மாலை நடைபெற்ற ஹங்கேரிக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிப் போட்டியின் போது இங்கிலாந்து வீரர்கள் மீது இனவெறி துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்...

நியூசிலாந்தில் கத்திக்குத்து! 6 பேர் காயம்! தாக்குதல் நடத்திய இலங்கையர் சுட்டுக்கொலை!!

நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள கவுண்டவுண் பல்பொரு அங்காடி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2..30 மணியளவில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நபர் ஒருவர் அந்நாட்டுக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.குறித்த நபர்,...

ஆட்சியைக் கைப்பற்றும் போது நான் உயிருடன் இருக்கமாட்டேன் – சந்திரிகா

நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட சிறீலங்கா சுதந்திர கட்சியின் இன்றைய நிலையை நினைக்கும் போது பெரும் வேதனையடைகிறேன். கட்சியின் வீழ்ச்சிக்கு எனது ஆட்சிக்கு பின்னர் ஆட்சி புரிந்த இரு...

இலங்கை:முடக்க நிலை மேலும் நீடிப்பு!

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி...

நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் !

  காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ( ஓ.எம்.பி)  நிறுவுகின்ற விடயங்களை தவிர்ந்து எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டத்தின் வலிந்து காணாமல்...

இராணுவ அதிகாரி பலி:மைத்திரிக்கு 70!

கோரோனோ தொற்று காரணமாக இலங்கை இராணுவத்தின்  இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு, திட்டம் மற்றும் மேம்பாட்டு பிரிவு இயக்குநர் பிரிகேடியர் எஸ்.டி. உதயசேனா என்பவர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பில் வசிக்கும்...

இலங்கை சிவப்பு பட்டியலில்:விசா நீடிப்பில்லை!

இலங்கையின் சிவப்பு பட்டியல் தடை காரணமாக லண்டன் விசா நீடிப்பு வழங்கப்படாத நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியகலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை(03.09.2021) காலை...