April 19, 2024

ம துயர் பகிர்தல் திருமதி துரைச்சாமி காலமானார்.


கணித ஆசிரியர் திருமதி சாவித்திரி துரைச்சாமி காலமானார்!மகாஜனக் கல்லூரியின் ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் திருமதி துரைச்சாமி அவர்கள் இன்று (30-07-2021) தனது 93வது வயதில் கொழும்பில் காலமானார்.

அன்னார் பத்மநாபன், இந்துமதி, பிரபாகரன் (80 A/L), பானுமதி (82 O/L, 85 A/L) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.