April 20, 2024

அரசிய் ஆய்வுக்கத்துடன் இன்று 24.07.2021 நமது தலைமுறை கட்சியின் தலைவர் திரு.சிதம்பரம் கருணாநிதி அவர்கள் கலந்து கொள்கின்றார்

திரு சிதம்பரம்கருணாநிதியவர்கள் இன்றைய அரசியல் ஆய்வுக் களத்தில் இணைகின்றார் .இவர்? நமது தலைமுறை புதியகட்சியை பதிவு செய்திருக்கின்றார்.இந்த கட்சியின் செயற்பாடுகள் பற்றியும்.அதன் திட்டங்கள் என்பது பற்றியும்.தற்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் தனது அரசியல் வாழ்க்கை.முன்னெடுக்கப்படும் விதங்கள் பற்றியும்.தனது நோக்கு தான் மக்களின் சேவகனாக பயணிக்க வேண்டியுள்ளதாகவும்.அதற்கான களத்தை மக்கள் தனக்கு அளிக்க வேண்டும் என்றும்.தானாக வீடு வீடாக சென்று வாக்குகள் பெற்றுக்கொள்ள மாட்டேன். மக்கள் தன் மேல் நம்பிக்கை இருந்தால் தனது பொதுப்பணி மேல் நம்பிக்கை இருந்தால் தனக்கான வாக்குகளை.அளிக்கும் பட்சத்தில்.தான்மக்களை தேடிச்சென்று ம கிராமம் கிராமமாக செயலாற்றுவேன் என்று மேலதிக தகவல்களை காண்பதற்கு எஸ் எஸ் தமிழ் தொலைக்காட்சி யோடு இணையுங்கள்  எஸ் ரி எஸ் தொலைக்காட்சியுடன்24.07.2021 இரவு நேரம் 8மணிக்கு இணையுங்கள் நேர்காணல் மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசா படத்தொகுப்புதொழில் நுட்பம் தேனுகா தேவராசா அதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ் நிகழ்ச்சித் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
.