April 25, 2024

நலவாழ்வு மையம் வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்கு பகுதி (18-07-2021)Zoomவழி கலந்துகொண்டு நலன் பெறுங்கள்


நலவாழ்வின் „மனம் குழு“-
மனதோடு சில நொடிகள்….

வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள்.
இதய நோய்க்கு காரணிகள் என்ன? நோயறிதல், சிகிச்சை முறைக்கான ஆலோசனைகளுடன் . இதய சத்திரசிகிச்சை நிபுணர் உமேஷ் அருணகிரி நாதன் கலந்து கருத்துகள் வழங்க இருக்கின்றார் ஐரோப்பிய நேரம் 18 மணிக்கு
ஆடி மாதம் கருத்தரங்கு 18.-07-2021 ஞாயிற்றுக்கிழமை .இந்த உரையாடலில் நீங்களும் கேட்டு பயன் பெற

Zoom: 84297860379
இணை தொட் இலக்கம் -nalavalvu

அனைவரையும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்!

நலவாழ்வுக்குழுமம்