April 20, 2024

துயர் பகிர்தல் Dr. சி. ராஜலிங்கம்

Dr. சி. ராஜலிங்கம்

(இளைப்பாறிய தலைமை வைத்திய அதிகாரி அச்சுவேலி)

தோற்றம்: 09 பெப்ரவரி 1942 – மறைவு: 16 ஜூலை 2021

அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாகவும் அச்சுவேலி, கோப்பாய், வெள்ளவத்தை மற்றும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட எமது தந்தையார் Dr. சி. ராஜலிங்கம் (இளைப்பாறிய தலைமை வைத்திய அதிகாரி, அச்சுவேலி) 16.07.2021 அன்று அச்சுவேலியில் இயற்கையெய்தினார்

அன்னார் காலம்சென்றவர்களான சிற்றம்பலம் சிதம்பரம் தம்பதிகளின் அன்புமகனும்,
காலம்சென்றவர்களான தம்பிப்பிள்ளை அன்னபூரனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னபாக்கியம், காலம்சென்றவர்களாக தர்மலிங்கம், ரத்தினலிங்கம் ஆகியோரின் அன்புசகோதரனும் ,
விஜயலட்சுமியின் அன்புக்கணவரும் ,
மகிந்தன், காலஞ்சென்ற கிருசாந்தி, ரூபதர்சினி, காண்டீபன் ஆகியோரின் அன்புத்தகப்பனாரும்,
நிதர்சினி, முகுந்தன், கார்த்திகாவின் பாசமிகு மாமனாரும் ,
ஷமிரன், ஷாருகன், நிலக்‌ஷிகா, ஹர்ஷிகா, கிருஷிகா, யஸ்விகா, கிருத்தீஷ் மற்றும் டினுஷிகாவின் ஆருயிர் பேரனும் ஆவார். 
அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.
அன்னாரின் பூதவுடலுக்கு மலர்வளையம் செலுத்த விரும்புவோர் தயவு செய்து அந்த பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்