April 20, 2024

துயர் பகிர்தல் கனகம்மா செல்லத்துரை

திருமதி கனகம்மா செல்லத்துரை

தோற்றம்: 26 மே 1926 – மறைவு: 16 ஜூலை 2021

யாழ்.நீர்வேலியை பிறப்பிடமாகவும்  கனடா ஒட்டாவாவையை(Ottawa) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனகம்மா செல்லத்துரை அவர்கள் 16-07-2021ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று கனடா ஒட்டாவாவையில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற அ.த.செல்லத்துரை(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தங்கரத்தினம், இராசலட்சுமி(தவம்), பத்மநாதன், யோகராசா, சறோஜினிதேவி, நிர்மலாதேவி,
நந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெவீரசிங்கம்,சிவனேசன்,தவராசா,ரூபராசா, ஜெகதீஸ்வரி,பத்மதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
காலஞ்சென்ற நடராசா,ரத்தினம்,தில்லைநாயகி,சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஷகீலா,பிரதீபன், திலீபன், கஜானந், சஞ்சீவ் பிரவின்,தர்சினி,கரிகரன்,,தீபாகரன், செல்வாகரன்,
தமிழினி,ஜெனா,கண்ணா,இந்து,ரூபினி,ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,
 
கல்பனா,ரதீனா,சம்யுக்தா,சுஜித்,சீரோன்,அபிசாரா,அன்தியா,எம்டன்,ஹரிபிரசாத் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
தவராசா மருமகன்: +1 613 218 3958
தேவி  மகள்: +1 613 799 3958
தங்கரத்தினம் மகள்:+44 203 774 4876
தவம் மகள்: +44 734 054 9888
பத்மநாதன் மகன்: +44 208 804 5153