April 18, 2024

பிறந்தநாள் வாழ்த்து ச.ராகுலன் (08.07.2021 சுவிஸ்)

சுவிஸில் வாழ்ந்து வரும் திரு ச.ராகுலன் அவர்கள் இன்று 08.07.2021 வியாழக்கிழமை தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது அன்பு மனைவி/,பாசமிகு பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் சிறப்புடன் வாழ வாழ்த்தி நிற்க்கும் இவ் வேளையில்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்.

இவரை வாழ்த்தி நிற்க்கின்றது