April 20, 2024

27.06.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்

27.06.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்
சிறப்பு மருத்துவக் கருத்துரைகள் பற்றிய விபரம்>
ஐரோப்பிய நேரம். பி.பகல். 16.00 மணி
தாயக நேரம். பி.பகல். 19.30 மணி
1. கலைஅமுதா – மனநல ஆலோசகர் இந்தியா
கொரோனாவும் மனித உளத்தாக்கங்களும்
2. டாக்டர்.லிமலநாதன் – நோர்வே
தொற்றா நோய்களும் கொரோனாவும்
3. டாக்டர்.காந்தரூபன் – யேர்மனி
கொரோனா தீநுண்மிக்கான தடுப்பூசிகளும்
அவற்றின் விளைவுகளும்
4. டாக்டர்.திவ்வியா – யேர்மனி
கொரோனா வருத்தமும் நீண்டகாலப் பாதிப்புகளும்