März 28, 2024

நலவாழ்வு மையம் வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்கு பகுதி (4)Zoomவழி கலந்துகொண்டு நலன் பெறுங்கள்

நலவாழ்வின் „மனம் குழு“-
மனதோடு சில நொடிகள்….

வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள்.

பாகம் 4:

மனம் தீண்டும் வெறுமையும் அதீத நிறையும்!
மனச்சோர்வு மற்றும் மனப்பதட்ட நிலைகள்.

Topic 4 :
depression and anxiety

வைத்தியர்

Dr. med. இராஜ்மேனன் இராஜசேகரன் (MD)
மன நல மருத்துவர், சுவிஸ்

காலம்: 01.05.2021, சனிக்கிழமை
நேரம்: 20:00 மணி (சுவிஸ் நேரம்)

Zoom:

https://us02web.zoom.us/j/86366600051?pwd=MjVlWk11MDN0NlpvSTNTeG1BOG0rZz09

அனைவரையும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்!

நலவாழ்வுக்குழுமம்