September 7, 2024

துயர் பகிர்தல் தியாகராசா ஜெயசுதன்

திரு தியாகராசா ஜெயசுதன்

தோற்றம்: 20 ஜூன் 1977 – மறைவு: 23 ஜூலை 2020

யாழ். தொண்டைமானாறு பெரியகடற்கரையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா ஜெயசுதன் அவர்கள் 23-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நல்லடக்கம்:-
Monday, 31 Aug 2020 11:30 AM – 12:45 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தொடர்புகளுக்கு:-
வரதன்(ராஜன்) – மைத்துனர்
Mobile : +33 76 773 4760
 
புவனேஸ்வரி – அம்மா
Mobile : +94 77 502 0987

www.tamilthakaval.org