September 13, 2024

துயர் பகிர்தல் செல்வத்துரை கணபதிப்பிள்ளை

திரு செல்வத்துரை கணபதிப்பிள்ளை

தோற்றம்: 10 நவம்பர் 1929 – மறைவு: 24 ஆகஸ்ட் 2020

யாழ். குடத்தனையைப் பிறப்பிடமாகவும், உடுத்துறை, அக்கராயன்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வத்துரை கணபதிப்பிள்ளை அவர்கள் 24-08-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா கணபதிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், 
 
காலஞ்சென்ற பரமேஸ்வரி மாதுசி்ரோன்மணி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
 
சிறீஸ்கந்தராசா(டென்மார்க்), சிறீஸ்ரவீந்திரராசா(கனடா), சிறீஸ்மோகனராசா(கனடா), காலஞ்சென்ற சிறீஸ்வரதராசா, சிறீஸ்சந்திரராசா(பிரித்தானியா), சிறீஸ்ரங்கராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
செல்வபாக்கியம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
மீனலோஜினி(டென்மார்க்), நாமகள்(கனடா), தயாளினி(கனடா), தேவமலர்(பிரித்தானியா), குசலலோஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சாமகானி(டென்மார்க்), நீலவேணி(டென்மார்க்), ஜனனி(பிரித்தானியா), றிதேனி(பிரித்தானியா), கீரன் காந்தி(பிரித்தானியா), கிரிசா(கனடா), மோறீசன்(கனடா),  அஸ்மிரா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
நீறா(டென்மார்க்), ஆர்வின்ட் கண்ணன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
31st Aug 2020 9:00 AM
 
பார்வைக்கு:-
Monday, 31 Aug 2020 9:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Monday, 31 Aug 2020 10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Monday, 31 Aug 2020 12:30 PM – 1:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
சிறீஸ்கந்தராசா – மகன்
Mobile : +45 81 61 4147
 
சிறீஸ்ரவீந்திரராசா – மகன்
Mobile : +1 647 522 0044
 
சிறீஸ்மோகனராசா – மகன்
Mobile : +1 416 433 6006
 
சிறீஸ்சந்திரராசா – மகன்
Mobile : +44 777 247 3570
 
சிறீஸ்ரங்கராசா – மகன்
Mobile : +1 647 700 5225