September 13, 2024

யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பாலசுந்தரம் அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

 அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற கந்தையா பாலசுந்தரம்(அல்வாய்- முன்னாள் அரச உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,

பாலஜோதி(ஜேர்மனி), சோதீஸ்வரன்(லண்டன்), பாலேஸ்வரி(கனடா), விக்னேஸ்வரன்(கனடா), இராஜேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அமிர்தலிங்கம், தேவகி, நந்தகுமாரன், கலைச்செல்வி, விஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, திருச்செல்வம்(பொறியியலாளர்), மகேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஜெயவீரசிங்கம், நடராஜா மற்றும் கணேசலிங்கம், ஜெயமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயச்சந்திரன், ஜெயதாரணி, ஜெயரோகினி, கலாநிதி, குமணன், கவிதினி, அகிலன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கஸ்தூரி, வாசுகி, பிரசாத் ஆகியோரின் அன்புப் பெரியமாமியும்,

யாழினி, பிரசாந், கஜன், தனுசியா, தூரிகா, வித்தகன், ராகவி, சாருஜன், ஜெனுசன், பிராமி, அக்‌ஷன், அஸ்மிதன், ஷரேயன், ஆரலன், அகர்யன், கேநீலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வேதிகா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

பாலேஸ்வரி(சோமா) – மகள்

நந்தகுமார் – மருமகன்

விக்னேஸ்வரன்(கரன்) – மகன்

இராஜேஸ்வரன்(றோகன்) – மகன்

பாலஜோதி(பாப்பா) – மகள்

சோதீஸ்வரன்(மோகன்) – மகன்

தேவகி – மருமகள்

திருச்செல்வம் – சகோதரர்

நகுலேஸ்வரி – சகோதரி

மகேஸ்வரி – சகோதரி